இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதால் மன மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது உறவை பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.