இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகள் வெற்றியில் முடியும் என்பதால் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான உறவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.