இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தகுந்த ஓய்வு அவசியம்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்கவும்.