இன்று விருச்சிக ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத்தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி காரியத்தைத் தொடங்குங்கள்.