இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது நன்மைகளைத் தரும்.