இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு புதிய உற்சாகத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சீராக இருந்தாலும் தேவையற்ற கோபத்தை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளைச் செய்வதற்கு இது உகந்த நாள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கவும்.