இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களைச் செய்து பொழுதை மகிழ்வுடன் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சனீஸ்வர பகவானை வழிபட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.