இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து பணிச்சுமை குறையும். உறவுகளிடையே நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.