இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு, கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தியானம் மேற்கொள்வது மனதை அமைதிப்படுத்தும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.