இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும், புதிய முதலீடுகள் லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி, சீரான உணவை உட்கொள்வது நல்லது. மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு பொழுதைக் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.