இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் விலகி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.