இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் இருப்பது அவசியம். நீண்ட நாள் விருப்பம் ஒன்று இன்று நிறைவேறும்.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.