இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றியாகும்.