இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மன மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது உறவை பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.