இன்று உங்கள் தொழில் மற்றும் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் எதிர்பார்த்த பணவரவு தடையின்றி வந்து சேரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உசிதமானது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வழிபடவும்.