இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். எதையும் நிதானமாக கையாள்வது உங்களுக்கு வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.