இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும் என்றாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உற்சாகமாகச் செயல்படுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.