இன்று உங்கள் தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக இருந்த தடைகள் நீங்கி பணப்புழக்கம் சீராகும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இல்லறத்தில் மகிழ்ச்சி பெருகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய நமஸ்காரம் செய்து நாளைத் தொடங்குவது சிறந்தது.