இன்று உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.