இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். பண வரவு சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.