இன்று உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உற்சாகத்துடன் செயல்படுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.