இன்று உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. உங்களின் பொறுமையான அணுகுமுறை உறவுகளில் விரிசல் ஏற்படாமல் தடுக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.