இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும், நீண்ட நாள் திட்டங்கள் கைகூடும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.