மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தேவையற்ற கோபத்தை தவிர்ப்பது மன அமைதியை தரும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.