இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுக்கள் தொடங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், தம்பதியரிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.