இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகமாக உணர்வீர்கள். உங்கள் செயல்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மேன்மையை தரும்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.