இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.