இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.