இன்று உங்களின் தொழில் முயற்சிகள் சிறப்பான வெற்றியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடையை நீக்கும்.