இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலையில் இருந்த சுணக்கம் நீங்கி பணவரவு தாராளமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் மற்றும் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி உங்களை வந்தடையும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.