இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும், துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.