இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகள் வலுப்படும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் பொறுமையும் தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.