இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.