மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கனிவான பேச்சை வெளிப்படுத்துவது உறவை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெற்று மனநிறைவுடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.