இன்று உங்கள் நிதிநிலை சிறப்பாக அமையும், புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, உணவில் கட்டுப்பாடு கடைபிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபடவும்.