விருச்சிக ராசியினருக்கு இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து உங்கள் திறமை வெளிப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் நீக்கும்.