இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று உங்களுக்கு சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.