இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டு மனநிலை உற்சாகமடையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.