இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல்நலனில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது தடைகளை நீக்கும்.