இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகள் எளிதாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.