இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த அலுவலகப் பணிகள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை வணங்கி இன்றைய நாளைத் தொடங்குவது நற்பலன்களைத் தரும்.