இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக நிலுவையில் இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது தடைகளை நீக்கும்.