இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல்நலத்தில் சிறு அக்கறை தேவைப்படும். மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை விஷ்ணுவை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.