இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சீரான உணவை உட்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமியை வழிபட பணப்புழக்கம் அதிகரிக்கும்.