ரிஷப ராசியினருக்கு இன்று பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் அலுவலகப் பணிகளில் உங்களின் செயல்திறன் மற்றவர்களின் பாராட்டைப் பெற்றுத்தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் சிறு அக்கறை தேவை, உணவில் கவனம் செலுத்துங்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.