இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமி வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.