இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுப்பதற்கான சாதகமான சூழல் உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து இணக்கம் ஏற்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.