இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை உற்சாகத்துடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களின் செல்வாக்கு உயரும், உறவினர்களிடையே சுமூகமான சூழல் நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்வது லாபத்தை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும், உணவில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று அதிகாலையில் சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்கவும்.