இன்று சிம்ம ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களால் பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்தை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று ஆதித்ய ஹிருதயம் படித்து சூரியனை வணங்கினால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.