இன்று மேஷ ராசிக்கு பண வரவு சிறப்பாக இருக்கும், தொழில் முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதிற்கு பிடித்த நபர்களுடன் நேரத்தை செலவிடுவது புத்துணர்ச்சியை தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.